'காளான் சூப் | Mushroom Soup In Tamil | Protein Rich Soup | Soup Recipes | Mushroom Recipes |'

04:17 Aug 2, 2021
'காளான் சூப்  | Mushroom Soup In Tamil | Protein Rich Soup | Soup Recipes | Mushroom Recipes |   #காளான்சூப் #காளான் #mushroomsoup #soups #souprecipes #mushroomrecipes #mushroom #soupformeal #kaalaansoup #healthymeal #healthysoup #proteinrich #proteinrichsoup #proteinrichrecipes #homecookingtamil #hemasubramanian  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow  Mushroom Soup:  https://www.facebook.com/HomeCookingShow/videos/530362997783879/  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  Rib Bone Soup:  https://www.youtube.com/watch?v=hCq6tQAmTfA Egg Drop Soup: https://www.youtube.com/watch?v=hCq6tQAmTfA  காளான் சூப்  தேவையான பொருட்கள்   காளான் - 500 கிராம்  உப்பில்லாத வெண்ணெய் - 50 கிராம் (Buy: https://amzn.to/2RlnDoP) பூண்டு - 5 பற்கள் மெல்லியதாக நறுக்கியது  வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது  உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)  மிளகு (Buy: https://amzn.to/2RElrrg) தண்ணீர்   செய்முறை  1. கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.  2. இதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.  3. அடுத்து இதில் நறுக்கிய காளான் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். 4. காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். 5. தண்ணீர் வற்றிய பின், இதில் தண்ணீர் ஊற்றவும். 6. கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும். 7. காளான் கலவையை ஆறவிடவும். 8. இதை மிக்ஸில் போட்டு அரைக்கவும். 9. அரைத்த விழுதை கடாயில் போட்டு கொதிக்கவிடவும். 10. ஆரோக்கியமான  காளான் சூப் தயார்.    You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: tasty , quick recipes , yummy , Healthy Food , healthy recipes , soup , mushrooms , yum , soup recipe , soup recipes , hema subramanian , mushroom , recipe in tamil , mushroom recipes , soups , hearty meal , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , mushroom recipe , how to make soup , vegetable soup , tasty soup , mushroom soup , Creamy Mushroom Soup , காளான் , protein rich recipes , காளான் சூப் , சூப் , kaalaan soup , protein rich soups , காளான் சூப் செய்வது எப்படி , kaalaan soup seivathu eppadi

See also:

comments